Thursday 2 February 2012

ஜி.கே. வாசன் பாசறை - கபாடி அணி

03-02-2012
மண்ணச்சநல்லூர் தொகுதி, ஜி.கே. வாசன் பாசறையின் கபாடி அணியினரை திருச்சி மேற்கு தொகுதியின் தலைவர் Dr. ல‌ஷ்மி நந்தகுமார் DBR, MD, Msc(Psy) அவர்கள் சீருடை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள். இந்த நிகழ்வில் மண்ணச்சநல்லூர் தொகுதி தலைவர் M.சங்கர்லால், சிலை K.சம்பத்ல்குமார், வக்கீல் வெங்கடேசன், கணேசன் G.கோபிநாத், அணிதலைவர் M.G.முருகா துணை தலைவர் P.கிருஷ்ணா ஆகியோர்
இருந்தனர்.

 





No comments:

Post a Comment